08:03
Jan 17, 2022
3
3
'புதிய இரத்தம் உருவாவதற்கு சாப்பிட வேண்டிய உணவுகள்: கருப்பு திராட்சை – ஒரு கைப்பிடி அளவு கருப்பு திராட்சை முந்துன நாள் இரவே தண்ணில போட்டு நைட் முழுவதும் ஊறவச்சு அடுத்தநாள் காலைல வெறும் வயிற்றில் அந்த தண்ணியோட சேர்த்து சாப்பிட்டு வரணும் இல்ல mixijarல போட்டு அரச்சு ஜூஸ் ஆ கூட எடுத்துக்கலாம் இப்படி ஒரு பத்து முதல் இருபது நாள் சாபிட்டால் உங்க hemoglobin அதிகரிகராத நீங்க பாக்கலாம். மாதுளை பழம் – சிவப்பு (dark pink color) மாதுளையை விட நாட்டு மாதுளை நல்லது (light pink color), daily பழமாவோ இல்ல ஜூஸ் மாதிரி செஞ்சு சாபிட்டு வர hemoglobin அதிகரிக்கும். முருங்கை கீரை – மற்ற கீரைகளை காட்டிலும் முருங்கை கீரைல iron content அதிகம் இருக்கு. இந்த முருங்கை கீரை வாரம் முன்று முறை பொரியல் மாதிரியோ இல்ல சூப் மாதிரி செஞ்சு குடித்து வர hemoglobin அதிகரிக்கும். பீட்ரூட் – வாரம் மூன்று முறை பீட்ரூட் சாபிட்டு வர hemoglobin அதிகரிக்கும் இதை சாலட் மாதிரி பச்சையாக சாபிட்டால் மிகவும் நல்லது சாப்பாடு கம்மிய எடுத்துகிட்டு பொரியல் அதிகமா சாப்டுங்க. காய்கறி சூப் ஆட்டு ஈரல் – ஆட்டு ஈரல்ல அதிகபடியான இரும்பு சத்து மற்றும் புரதசத்து அதிகம் இருக்கு, வாரம் இருமுறை சாபிட்டு வர சீக்கிரமா hemoglobin அதிகரிக்கும். அத்தி பழம் – தேன்ல ஊறவச்சு சாபிட்டால் hemoglobin அதிகரிக்கும். அத்தி பழத்தில் ஏராளமான இரும்பு சத்து, வைட்டமின் மற்றும் மினரல் இருக்கு, தினமும் அத்தி பழம் சாபிட்டு வர hemoglobin அதிகரிக்கும். தேன்ல ஊறவச்சு சாப்பிடும்போது அதில் இருக்ககூடிய prebiotics வந்து நாம் சாப்பிட்ட உணவுகளில் இருக்ககூடிய சத்துகள முழுமையா குடல் ஊருஞ்சி ரத்தத்திற்கு அனுப்புறதுக்கு மிகவும் உதவியா இருக்கும். திரிபலா சூரணம் – இரவு உணவிற்கு பின்பு ஒரு டம்ளர் லேசான சூடு தண்ணில அரை ஸ்பூன் திரிபலா சூரணம் குடித்து வந்தால் குடல் சுத்தம் ஆகி நாம் சாப்பிட்ட உணவில் உள்ள சத்துகள் நம் உடலில் சென்றடையும். இரத்த சோகை சரி செய்ய என்ன சாப்பிட வேண்டும். How to increase hemoglobin level in tamil How to increase hemoglobin level quickly in tamil How to increase hemoglobin of diabetic patient How to increase hemoglobin level in a week How to increase hemoglobin level during pregnancy How to increase hemoglobin level after surgery How to cure anemia with food in tamil How to cure anemia in pregnancy How to cure anemia in babies How to cure anemia with vegetarian food How to cure anemia in adults How to cure anemia iron deficiency How to cure anemia in females low hemoglobin symptoms low hemoglobin treatment what type of cancer causes low hemoglobin dangerously low hemoglobin levels low hematocrit low blood count treatment what is the normal hemoglobin level இரத்த சோகை அறிகுறிகள் உணவின் மூலமாக இரத்த சோகை குணப்படுத்துவது எப்படி இரத்த சோகை வர காரணம் என்ன ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் உணவுகள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வீட்டு வைத்தியம் ஹீமோகுளோபின் எவ்வளவு இருக்க வேண்டும் இரத்த சோகை சரி செய்ய என்ன சாப்பிட வேண்டும் வேகமாக ரத்தம் ஊற சாப்பிட வேண்டிய உணவுகள் வேகமாக ஹீமோகுளோபின் அதிகரிக்க How to increase Blood level in Tamil Increase Hemoglobin Fast mutton liver fry increase hemoglobin HOW TO INCREASE HEMOGLOBIN LEVEL NATURALLY WITH FOOD IN TAMIL புதிய இரத்தம் ஊர இதை சாப்பிடுங்க பத்து நாளில் இரத்த அளவு கூடும் வேகமாக ஹீமோகுளோபின் அதிகரிக்க How to increase Blood level in Tamil Increase Haemoglobin Fast புதிய இரத்தம் ஊர இரத்தம் உருவாக ஹீமோகுளோபின் அதிகரிக்க உடலின் இரத்தத்தை அதிகப்படுத்துவது எப்படி? home remedies'
Tags: increase hemoglobin level , ஹீமோகுளோபின் , இரத்த சோகை
See also:
comments