'நரம்பு தளர்ச்சி குணமாக, தாம்பத்யம் சிறக்க இதை சாப்பிட்டால் போதும் இக்காலகட்டத்தில் இளைஞர்களுக்கு கூட நரம்புத்தளர்ச்சி உள்ளது. ஊட்டச்சத்து பற்றாக் குறையினால் நரம்புத்தளர்ச்சி ஏற்படுகிறது. உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்து கிடைக்கவில்லை என்றால் நரம்புத் தளர்ச்சி ஏற்படுகிறது. சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பதால்நரம்புத்தளர்ச்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது . நரம்புத் தளர்ச்சியின் அறிகுறிகள் நரம்புத்தளர்ச்சி உள்ளவர்களுக்கு கை மற்றும் கால் நடுக்கம் ஏற்படும்.உடல் சோர்ந்த நிலையில் காணப்படுதல்எந்த ஒரு வேலையும் செய்யாமல் இருக்கும் போது உடல்சோர்ந்து நிலையில் இருக்கும். நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு அடிக்கடி தலை சுற்றுதல்.மற்றும் தலைவலியை உண்டாக்கும்.'
Tags: tamil health tips , சித்த வைத்தியம் , health tips tamil , கை கால் நடுக்கம் தீர , நரம்பு தளர்ச்சி நீங்க , நரம்பு தளர்ச்சி நீங்க சித்த மருத்துவம் , narambu thalarchi , நரம்பு தளர்ச்சி அறிகுறி , நரம்பு தளர்ச்சி , வீட்டு வைத்தியம் , நாட்டு வைத்தியம் , நரம்பு தளர்ச்சி என்றால் என்ன , நரம்பு தளர்ச்சி நோயின் அறிகுறிகள் , உடல் வலுப்பெற , bone disorder remedy , தாம்பத்யம் சிறக்க , thambathyam , நரம்பு தளர்ச்சி நீங்க முத்திரை , நரம்பு தளர்ச்சி அறிகுறிகள் , nervous disorder , nerves diseases
See also:
comments