'ரத்த சோகை: அறிகுறிகள் என்ன? எதனால் சிகப்பு அணுக்கள் குறைகிறது? குணப்படுவது எப்படி? ANEMIA 1| Tamil'

07:07 Apr 19, 2022
'ரத்த சோகை  என்றால் என்ன? ரத்தம் குறைவாக இருப்பதன் அறிகுறிகள் என்ன? ஏன்,எதனால், எப்போது , யாருக்கு எல்லாம் ரத்த சோகை நோய் ஏற்படுகிறது? அதை கண்டுபிடிப்பது எப்படி, எதற்காக ? ரத்தம் ஊற, சிகப்பு அணுக்கள் கூட, பெறுக , ஹீமோகுளோபின் அதிகரிக்க, ரத்த சோகை தீர / நீங்க / தடுக்க / குணமாக சிகிச்சைகள் என்ன செய்ய வேண்டும் ?- எளிய தமிழில்!- இந்த 2020 பதிவில் காணலாம்.  அடுத்த பதிவில்: ரத்த அணுக்கள் ஊற சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன என்ன? கர்ப்பகால பெண்கள்,  கர்ப்ப பை கட்டிகள்/அல்சர்/பைல்ஸ் என்னும்  மூலம் உள்ளவர்கள்,குழந்தைகள், இன்னும் யார் யாருக்கு எல்லாம் ரத்த சோகை வரும் வாய்ப்பு உள்ளது?  இரும்பு சத்து, வைட்டமின் குறைபாடுகள் செய்ய நாம் என்ன மாதிரி வீடு வைத்திய உணவுகள் உட்கொள்ள வேண்டும்? வேகமாக சரிசெய்ய மருந்துகள் ஊசிகள் உண்டா? தொடர்ந்து  பாருங்கள்.   ANEMIA IN TAMIL. What is anemia? what happens to the red blood cells and hemoglobin during anemia? What are the symptoms and signs of anemia? When to say one is anemic? is it low red cell count or hematocrit or low hemoblobin? Causes for anemia? How to basically treat anemia? Watch in this video in easy Tamil. In our next video on anemia: What is Nutritional anemia and its basic patholgy/ iron deficiency anemia / B12 deficiency anemia. Who are more prone / likely more affected by anemia.Why are females, pregnant ladies, chldren/kids, people with stomach ulcers/piles /hemorrhoids/ uterus problems/ bleeding have to be aware of the anemia problem. How to treat them basically? Foods to take to improve or increase Hemoglobin, RBC red cell count and home available easy Foods that may correct or cure or prevent anemia. Keep Watching in Tamil.  #ரத்தசோகை #அறிகுறிகள் #Anemia #டாக்டர்  Doctor Ramkumar Talks Youtube  channel.  Disclaimer: The intention of the channel  Doctor Ramkumar Talks is just to create a basic awareness to the general public & audience. The content & views expressed in this channel is not intended nor recommended as a substitute for medical advice, diagnosis, or treatment. Always seek the advice of your own physician or other qualified health care professional regarding any medical questions or conditions!  டாக்டர் ராம்குமார்,  லேப்ரோஸ்கோப்பி/ எண்டோஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர். திருச்செங்கோடு. தொடர்புக்கு தொலைபேசி :  93618 29185 (10 am -5 pm).' 

Tags: how , Why , what , female , cure , male , treatment , signs , diagnosis , symptoms , anemia , levels , causes , how to treat , hemoglobin , red blood cells , Reasons , HB , ரத்த சோகை , red cells , hematocrit , PCV , normal values , hemoglobin values , காரணங்கள் , அறிகுறிகள் , தீர்வு , குணமாக

See also:

comments